சுவிஸில் தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைக்கப்பட்ட முக்கிய நாடு

Loading… கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுவிஸ் நிர்வாகம் அதிக ஆபத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்துள்ளது. திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து சுவிஸ் திரும்பும் பயணிகள் உடனடியாக தனிமைப்படுத்தலுக்குள் நுழைய வேண்டும் என்று பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருமாற்றம் கண்ட ஆபத்தான புதிய தொற்றை சனிக்கிழமை பயணி ஒருவரில் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். குறித்த பயணியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியானது மார்ச் … Continue reading சுவிஸில் தனிமைப்படுத்துதல் பட்டியலில் இணைக்கப்பட்ட முக்கிய நாடு